சீனாவின் வளர்ந்து வரும் கடல்சார் ஆதிக்கம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அதன் செல்வாக்குக்கு மத்தியில், இந்தியப் பெருங்கடல் நாடுகள் ஒற்றுமையுடனும் பாதுகாப்பு ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார்.
View More “இந்தியப் பெருங்கடல் நாடுகளை இணைக்க வேண்டும்; பிரிக்கக் கூடாது!” – அஜித் தோவல்!