மதுரவாயல் அருகே வீட்டிற்குள் தாய், மகன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மதுரவாயல் அருகே புளியம்பேடு பகுதியில் ஓட்டுநர் ஹரி அவரது…
View More வீட்டிற்குள் தாய், மகன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அதிர்ச்சி சம்பவம்; என்ன நடந்தது?