தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பயணம் செய்த விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டதாக தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி சோபியா மீது தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடியைச்…
View More தமிழிசை பயணம் செய்த விமானத்தில் கோஷமிட்ட விவகாரம்: தூத்துக்குடி சோபியா மீதான வழக்கு ரத்து!