மதுரையில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை – வனத்துறை எச்சரிக்கை!

மதுரை மாவட்டத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளை ஜூலை 17ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை செல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி வீடுகளில் ஏராளமான கிளிகள் வளர்க்கப்படுகின்றன. அவ்வாறு…

View More மதுரையில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை – வனத்துறை எச்சரிக்கை!