மதுரையில் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் செல்போனை வழிப்பறி செய்து விட்டு தப்பியோடிய வட மாநில இளைஞரை பள்ளி மாணவர்கள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாநகர் ரயில்வே நிலையம் அருகே பெரியார்…
View More மதுரை பேருந்து நிலையத்தில் வழிப்பறி செய்த வட மாநில இளைஞர் – போலீசாரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள்!