மதுரையில் மரணம் அடைந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மதுரை கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடுபிடி வீரர் தீபக். இவர் பத்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரது காளைகள் அவனியாபுரம், பாலமேடு,…
View More மதுரையில் ஜல்லிக்கட்டு காளை மரணம் : பொதுமக்கள் அஞ்சலி!