மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்காக மாறிய மழை நீர் சேமிப்பு தொட்டிகள்!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை நீர் சேமிப்பு தொட்டிகளில் கட்டட கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு, குப்பை தொட்டிகளாக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மேற்க்கூரையில் கிடைக்கும்…

View More மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்காக மாறிய மழை நீர் சேமிப்பு தொட்டிகள்!