மதுரை ஆவணி மூலத்திருவிழா: வெகுவிமரிசையாக நடைபெற்ற பிட்டுக்கு மண் சுமந்த வைபவம்..!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவின் 9 ம் நாள் நிகழ்வாக சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது. தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு புட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன்…

View More மதுரை ஆவணி மூலத்திருவிழா: வெகுவிமரிசையாக நடைபெற்ற பிட்டுக்கு மண் சுமந்த வைபவம்..!