சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள மாவீரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகும் மாவீரன் திரைப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை…
View More மாவீரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை! உயர்நீதிமன்றம் உத்தரவு!!