ஜூலை 2ம் தேதி வெளியாகிறது ’மாவீரன்’ ட்ரெய்லர் – ரசிகர்கள் குஷி!!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் ஜூலை 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இப்படத்தை...