மயிலாடுதுறையில் உலா வரும் சிறுத்தையின் புகைப்படம் சிக்கியது!

மயிலாடுதுறையில் நடமாடி வரும் சிறுத்தையின் புகைப்படம் வெளியாகி உள்ளது.  மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.  இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்கும் பணி தொடர்ந்து…

View More மயிலாடுதுறையில் உலா வரும் சிறுத்தையின் புகைப்படம் சிக்கியது!