நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயார்: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பேட்டி..!
நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இன்று பீகாரில் செய்தியாளர்களை சந்தித்த நிதீஷ் குமார் கூறியதாவது: ”மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக...