லைகர் படம் தோல்வி; நஷ்ட ஈடு கொடுக்கும் விஜய் தேவரகொண்டா
லைகர் படம் தோல்வி காரணமாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். குத்துச்சண்டை வீரரான தனது அப்பா...