அவதேஷ் ராய் கொலை வழக்கு: கேங்ஸ்டர் முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை!

உத்தரப்பிரதேசத்தில் அவதேஷ் ராய் கொலை வழக்கில் கேங்ஸ்டரும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரிக்கு வாரணாசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உத்தரப்பிரதேச காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஜய் ராயின் சகோதரர் அவதேஷ் ராய்…

View More அவதேஷ் ராய் கொலை வழக்கு: கேங்ஸ்டர் முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை!