கூட்டுறவுத்துறை மக்களின் உயிர்நாடி – ராதாகிருஷ்ணன்
கூட்டுறவுத்துறை மிகவும் முக்கியம் வாய்ந்த துறை என்றும், மக்களின் உயிர்நாடி என்றும் அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சொசைட்டி மூலம்...