திருப்பதி மலையில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமி லக்ஷிதாவை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி சிறுத்தை ஒன்று தூக்கி சென்று கடித்து குதறியதி. …
View More திருப்பதி மலையில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை – கூண்டு வைத்து பிடித்த வனத்துறை..!