கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை – அச்சத்தில் கிராம மக்கள்!

கோபிசெட்டிபாளையம் அருகே கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 5 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, கோபிசெட்டிபாளையம் அடுத்த கொங்கர்பாளையம்,சமனாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது விவசாய தோட்டத்தில் பசு மாட்டுடன் இருந்த பிறந்து 15…

View More கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை – அச்சத்தில் கிராம மக்கள்!