ரூ.15 லட்சம் கவுன்: வைரலாகும் சாரா அலிகானின் ஃபோட்டோ ஷூட்
நடிகை சாரா அலிகான் தனது இஸ்டிராகிராமில், ’சிண்ட்ரெல்லா ஸ்டோரி’ ( Cinderella Story ) என்ற பெயரில் வெளியிட்ட ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் அவர் அணிந்திருக்கும் ஆடையின் மதிப்பு...