ராமநாதபுரத்தில் பள்ளியில் கழிவறைக்கு சென்ற 4 வயது சிறுமியை, தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சரஸ்வதி நகரில், யாதவா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில்…
View More தனியார் பள்ளியில் 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்!