காங்கிரஸில் இணைந்தார் கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் லக்ஷ்மன் சாவதி
பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் லக்ஷ்மன் சாவதி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி தேர்தல்...