laddoos, devotees ,Sami Darshan ,ticket, TTD Devasthanam, Announcement

“சாமி தரிசன டிக்கெட்டுடன் வந்தால் கணக்கில்லாமல் லட்டு” – #TirupatiTirumala தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதியில் சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “சாமி தரிசன டிக்கெட்டுடன்…

View More “சாமி தரிசன டிக்கெட்டுடன் வந்தால் கணக்கில்லாமல் லட்டு” – #TirupatiTirumala தேவஸ்தானம் அறிவிப்பு!