தமிழ்நாட்டையே அதிரவைத்த கும்பகோணம் தீ விபத்து!

2004ஆம் ஆண்டு, ஜுலை 16 ஆம் தேதி. எப்போதும் போலக் காலையில் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு, தங்களின் வழக்கமான வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர் அந்த பெற்றோர். திடீரென ஒரு செய்தி. பள்ளிக்கூடத்தில் தீ…

View More தமிழ்நாட்டையே அதிரவைத்த கும்பகோணம் தீ விபத்து!