கும்பகோணத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புதிய நோட்டுகளால் பகவத் விநாயகருக்கு குபேர அலங்காரம்!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூ.10லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு விநாயகருக்குக் குபேர அலங்காரம் செய்யப்பட்டது. நாடுமுழுவதும் எதிர்வரும் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.…

View More கும்பகோணத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புதிய நோட்டுகளால் பகவத் விநாயகருக்கு குபேர அலங்காரம்!