பரமக்குடி அருகே புதுநகரில் அமைந்துள்ள பதினெட்டாம் படி கருப்பணசாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புதுநகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பணசாமி திருக்கோயில்.…
View More பரமக்குடி: கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழா – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!