கூடலூரை அடுத்த அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை காப்பாற்றிய ராணுவ வீரருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியில் தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அசாம் மாநிலத்தை சேர்ந்த பலர் இப்பகுதியில் தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு…
View More ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை காப்பாற்றிய ராணுவ வீரர்!