தலைவராக கே.எஸ்.அழகிரியே நீட்டிக்க வேண்டும் – கார்கேவை சந்திக்கும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள்!
கே.எஸ்.அழகிரியை மாற்றக்கூடாது என கோரி அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பெங்களூரூவில் முகாமிட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது...