இந்தியாவில்  பொது சிவில் சட்டம் சாத்தியமல்ல : கே.எஸ். அழகிரி 

பல்வேறு இனம், மொழி பேசும் மக்கள் உள்ள நாட்டில் பொது சிவில் சட்டம் சாத்தியமற்றது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கும்பகோணம் சென்ற அவர், ரயில் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…

View More இந்தியாவில்  பொது சிவில் சட்டம் சாத்தியமல்ல : கே.எஸ். அழகிரி