கர்நாடகாவில் பாஜக வெற்றிக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் – கேபி முனுசாமி பேட்டி
கர்நாடகாவில் பாஜக வெற்றிக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் முரளியை ஆதரித்து அதிமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற...