கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் மீதான வழக்கில் விரைவாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர் கல்வித் துறை அமைச்சராக...