நடிகர் தீப்பெட்டி கணேசன் மாரடைப்பால் மரணம்!
ரேனிகுண்டா திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் தீப்பெட்டி கணேசன் என்ற கார்த்திக் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். ரேனிகுண்டா, மேற்கு தொடர்ச்சி மலை, பில்லா 2, கண்ணே கலைமானே, கோலமாவும் கோகிலா, வேட்டை மன்னன்,...