எனக்கு குழந்தைகள் வேண்டும்.. ஆனால்..? – பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சுவாரஸ்யமான பேட்டி
தனக்கு குழந்தைகள் வேண்டும் ஆனால் இந்திய சட்டத்தில் தற்போது அதற்கு சாத்தியமில்லை என பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் ஜாம்பவானாக திகழ்பவர் நடிகர் சல்மான் கான். அவ்வபோது சில...