ஜப்பான்காரன்… ஜப்பான்காரன்தாயா… உப்பு சுவை தரும் மின்சார கரண்டி அறிமுகம்!

உப்புச் சுவையை தரக்கூடிய மின்சார கரண்டியை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  ஒரு கரண்டியின் விலை ரூ.10,500 எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஜப்பானிய குளிர்பான நிறுவனமான கிரின் ஹோல்டிங்ஸ்,  ஒரு வித்தியாசமான மின்சார கரண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. …

View More ஜப்பான்காரன்… ஜப்பான்காரன்தாயா… உப்பு சுவை தரும் மின்சார கரண்டி அறிமுகம்!