உப்புச் சுவையை தரக்கூடிய மின்சார கரண்டியை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு கரண்டியின் விலை ரூ.10,500 எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானிய குளிர்பான நிறுவனமான கிரின் ஹோல்டிங்ஸ், ஒரு வித்தியாசமான மின்சார கரண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. …
View More ஜப்பான்காரன்… ஜப்பான்காரன்தாயா… உப்பு சுவை தரும் மின்சார கரண்டி அறிமுகம்!