மகனை கொன்று தந்தையும்உயிரிழப்பு – திடுக்கிடும் தகவல்
கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனை பராமரிக்க முடியாமல் விஷம் வைத்து கொன்றதோடு, தந்தையும்உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை லோகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி. தையல்காரரான இவருக்கு பவானிசங்கர்...