கேரளாவில் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை காரணமாக 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை தொடர்ந்து வருகிறது. இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோழிக்கோடு, பாலக்காடு, கொல்லம் திருச்சூர், ஆலப்புழா,…
View More கேரளாவில் தொடரும் மழை : 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை