கால்பந்தாட்ட போட்டியின் போது இடிந்து விழுந்த பார்வையாளர் மாடம்

கேரளாவில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தற்காலிக பார்வையாளர் மாடம் சரிந்து விழுந்ததில் இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள பூங்கோடு என்ற இடத்தில் நேற்றிரவு கால்பந்தாட்ட போட்டி ஒன்று…

View More கால்பந்தாட்ட போட்டியின் போது இடிந்து விழுந்த பார்வையாளர் மாடம்