மனநல காப்பகத்தில் நடந்த திருமணம்; கல்யாண பரிசாக பணி ஆணையை வழங்கிய அமைச்சர்
சென்னை மனநல காப்பகத்தில் நடந்த காதல் திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன் பணி ஆணையை கல்யாண பரிசாக வழங்கினார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மகேந்திரன்...