“நான் காங்கிரசில் சேருகிறேனா?”- சந்திரசேகர ராவ் மகள் கவிதா விளக்கம்
தாம் காங்கிரசில் சேர முயற்சி எடுத்ததாக பாஜக கூறிய தகவலை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா மறுத்துள்ளார். தேசிய அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வரும் சந்திரசேகரராவ் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை...