கரூரில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை: பிரபல நகைக்கடையில் ரெய்டு!

கரூரில் வருமானவரித் துறை அதிகாரிகள்  இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள்  ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான இடங்களில் தொடர்புடைய இடங்களில் வருமான…

View More கரூரில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை: பிரபல நகைக்கடையில் ரெய்டு!