“#TirupatiLadduல் கலப்படம் செய்திருந்தால் எனது குடும்பம் நாசமாகட்டும்” – கற்பூரம் ஏற்றி சபதம் செய்த கருணாகர் ரெட்டி!

திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்திருந்தால் நானும் எனது குடும்பமும் நாசமாகட்டும் என முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி சபதம் ஏற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக…

View More “#TirupatiLadduல் கலப்படம் செய்திருந்தால் எனது குடும்பம் நாசமாகட்டும்” – கற்பூரம் ஏற்றி சபதம் செய்த கருணாகர் ரெட்டி!