ஆ.ராசாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்-பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன்
ஆ ராசாவுக்கு எதிராக மூன்று நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். இந்துக்களுக்கு எதிராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக,...