தங்கர்பச்சானுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்

முதன்முறையாக தங்கர் பச்சானுடன், ஜி.வி.பிரகாஷ் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்ற படத்தில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மனித உறவுகளை மையமாகக் கொண்ட அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு…

View More தங்கர்பச்சானுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்