கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை பாஜகவில் இணைந்தார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது. நடிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர்…
View More பாஜகவில் இணைந்தார் கவிஞர் கண்ணதாசன் மகன்!