தமிழக துறைமுகங்களுக்கு சரக்கு கப்பல் சேவை: இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி
காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கும் இடையில் சரக்கு கப்பல் சேவையை தொடங்குவதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, கூடிய விரைவில் சரக்கு கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு மீன்வளத்...