”தமிழக உரிமைகளை ஆளுநர் பறிப்பதைத்தான் விரும்புகிறீர்களா?”- இபிஎஸ்-க்கு கனிமொழி கேள்வி
தமிழக உரிமைகளை பறிக்கும் ஆளுநரின் செயல்பாட்டினைத்தான் விரும்புகிறீர்களா என அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள...