‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராசா ராசா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.

View More ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!