தூங்கி கொண்டிருந்த சிறுவன் மாயம்; போலீஸ் தேடுதல் வேட்டை!
கள்ளக்குறிச்சி அருகே தூங்கி கொண்டிருந்த சிறுவன் மாயமாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாயமான சிறுவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையம்-பொட்டியம் சாலையில்...