கடம்பூர் பேரூராட்சியில் நடைபெற்ற 9 வார்டுகளுக்கான தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 உள்ளாட்சிகள் உள்ளன.…
View More திமுக வசமானது கடம்பூர் பேரூராட்சி