கபடி போட்டியில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், நிதியுதவியும் அறிவித்துள்ளார். பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய்…

View More கபடி போட்டியில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு