கனடா தூதரக அதிகாரியை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என இந்தியாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள்…
View More இந்தியா – கனடா உறவில் திடீர் விரிசல் – தூதரை வெளியேற்றிய மத்திய அரசு!